தொடரூந்துகளில் ஆயுதம் தாக்கிய காவலர்கள் கடமையில்

440 0

trainrobbery33கல்லெறித்தாக்குதல்கள் கரணமாக தொடரூந்து மற்றும் பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்பொருட்டு தொடருந்துகளில் ஆயுதம் தரித்த காவலர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
தூர சேவையில் ஈடுபடும் தொடரூந்துகளில் இவ்வாறு ஆயுதங்களுடன் பாதுகாவலர்கள்; பணியில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.