ஜெர்மனிய பொலிஸார் டிரம்பின் உருவத்தில் செய்யப்பட்ட சுமார் 5 ஆயிரம் போதை மாத்திரைகளை கைப்பற்றி உள்ளது.
கைப்பற்றபட்டுள்ள போதை மாத்திரைகளின் பெறுமதி 10 ஆயிரம் யுரோ எனவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட சோதனை ஒன்றிலேயே வாகனத்தில், குறித்த போதை மத்திரைகளை கொண்டுச் சென்ற 57 வயதுடைய நபர் ஒருவரும் அவரின் 17 வயது மகனும் கைது செய்து அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

