21 பெயர்களில் செயல்படும் தீவிரவாதி

249 0

தீவிரவாதி தாவூத் இப்ரஹிம் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வரும் பிரித்தானிய, அவர் பாகிஸ்தானில் 21 பெயர்கள், மற்றும் 3 முகவரிகளில் செயல்படுவதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மும்பை தொடர் குண்டுத்தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக இந்தியாவாக தேடப்படும் தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

இந்தநிலையில் பிரித்தானிய நிதி அமைச்சகம் தாவூதினுடைய 21 பெயர்கள் மற்றும் 3 முகவரிகளையும் வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்  ரத்னகிரி மாவட்டத்தில் அவருக்கு முகவரி ஒன்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment