உள்நாட்டு இறைவரி தொழிலாளர்களின் பணிபகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

360 0

பரிந்துரைக்கப்பட்ட உள்நாட்டு இறைவரி சட்டமூலத்திற்கு எதிராக நாளைய தினம் முன்னெடுக்க திட்டமிட்டிருந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த உள்நாட்டு இறைவரி தொழிற்சங்கத்தின் கூட்டு குழு தீர்மானித்துள்ளது.

அது, நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்னவுடன் நிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்தாகும்.

Leave a comment