வருமானம் 12 லட்சத்திற்கு குறைவானால் வரி இல்லை-மங்கள சமரவீர

398 0

எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தின் ஊடாக வருடம் ஒன்றுக்கு 12 லட்சம் ரூபாவிற்கு குறைவாக வருமானம் ஈட்டும் எவரிடமும் வரி அறவிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment