வெலிக்கடை சிறைச்சாலையை மாற்றுவதற்கு எதிர்ப்பு

378 0

வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரணை –அங்குருவாதொட்ட பிரதேசத்திற்கு மாற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிதத்த ஆர்ப்பாட்டம் ஹொரண களுத்துறை பிரதான வீதியின் தொம்பகொட பகுதியில் இடம்பெற்றுவருகின்றது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் பங்குகொண்டிருந்தனர்

Leave a comment