புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டமூல வரைவு 25ம் திகதி பாராளுமன்றத்திற்கு

376 0

புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டமூல வரைவு வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி வௌ்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

Leave a comment