சுசந்திகாவுக்கு கிடைத்த புதிய பதவி

336 0

susanthikkaa2000ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்க விளையாட்டுத்துறை அமைச்சின் சர்வதேச போட்டிகளுக்கான ஆட்தெரிவு மற்றும் பயிற்சி வழங்கலுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் தயாசிறி ஜயசேகர சுசந்திகாவுக்கு வழங்கி வைத்தார்.