டெலோவின் கூட்டம் ஒத்திவைப்பு (குரல் பதிவு)

251 0

வவுனியாவில் இன்று நடைபெறவிருந்த டெலோ இயக்கத்தின் மத்தியக்குழு கூட்டம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு குறித்த கூட்டத்தில் பங்கேற்கமுடியாமை காரணமாகவே கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே இன்றைய கூட்டத்துக்கு சர்ச்சைக்குரியவராக கருதப்படும் வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

குரல்

Leave a comment