இலங்கையின் பாதுகாப்பில் இந்தியா தொடர்ந்தும் அக்கறை

8870 54

இலங்கையின் பாதுகாப்பு விடயத்தில் இந்தியா தொடர்ந்தும் அக்கறை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் டரான்ஜிட் சிங் சன்து இதனை தெரிவித்துள்ளார்

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று இந்திய உயர்ஸ்தானிகரத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்

இந்தியாவை பொறுத்தவரையில், அது இலங்கையின் இறைமை மற்றும் சுயாதீனத்துவம் என்பவற்றை எப்போதும் மதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையுடன் தொடர்ந்தும் பாதுகாப்பு சம்பந்தமான தொடர்புகள் பலப்படுத்திக்கொள்ளப்படும் என்றும் டரான்ஜிட் சிங் குறிப்பிட்டார்.

Leave a comment