சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

263 0

இறக்குமதி செய்யப்படும் சீனி 1 கிலோகிராமுக்கான வரி 8 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இறக்குமதிக்கான விசேட பண்ட வரியே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் இந்த வரி அதிகரிப்பு அமுலுக்கு வருகின்றது.இதனை நிதியமைச்சு இன்று அறிவித்தது.

Leave a comment