தாமாக பதவி விலக போவதில்லை என்று வடக்கு மாகாண அமைச்சர் டெனிஸ்வரன் அறிவித்துள்ளார்.
டெலோ கட்சியின் அங்கம் வகிக்கும் தம்மை பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்
எனினும் தாம் ஒருபோதும் தாமாக பதவி விலக போவதில்லை என, மன்னாரில் தற்சமயம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஊடக சந்திப்பில் வைத்து குறிப்பிட்டார்.
குரல் டெனீஸ்வரன்
எவ்வாறாயினும் கட்சியின் நியமங்களின் படி டெனீஸ்வரன் பதவி விலக வேண்டும் என டெலோ இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் எம் கே சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
குரல் சிவாஜிலிங்கம்

