இலங்கை ஜனாதிபதி அமெரிக்கா செல்லவுள்ளார்

333 0
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா செல்லவுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தொடர் செப்டம்பர் 12ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
அதில் கலந்து கொள்ள இலங்கை ஜனாதிபதி அமெரிக்கா செல்ல உள்ளார்.
இந்த கூட்டத்தொடரில் பல நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
இதனிடையே, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment