குவைத்தில் தீ – இலங்கை பெண் பலி

216 0
குவைத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் பலியானார்
குவைத்தின் அடான் பிரதேசத்தில் இந்த  சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அரப் டைம்ஸ் தெரிவித்துள்ளது
இலங்கை பெண்ணும் பிலிப்பைன்ஸ் பெண்ணும் இந்த சம்பவத்தில் பலியானார்.
தீப்பரவல் ஏற்பட்ட வீட்டில் இருந்து இரண்டு பெண்களையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும் அது பலனளிக்கவில்லை.

Leave a comment