அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லை

233 0

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் எவ்வித நம்பிக்கையும் இல்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அண்மையில் கொள்கலன் ஒன்றில் இருந்து போதைப் பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து இதுவரை உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே மஹிந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Leave a comment