களனிவெளி தொடரூந்து பாதையின் ஹோமாகம மற்றும் கொட்டாவ ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் தொடரூந்துதொன்று இயந்திர கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக குறித்த பாதையினூடான தொடரூந்து போக்குவரத்து தாமதமாகியுள்ளது.
தொடரூந்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

