யாழ்ப்பாணம் அரியாலை புங்கன்குளம் சந்திக்கருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.இச் சம்பவம் இன்று நண்பகல் 12:20 மணியளவில் துவிச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மூவரையும் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

