அமைச்சரவை கூட்டம் பிற்போடப்பட்டது.

302 0
இன்று இடம்பெறவிருந்த வாராந்த அமைச்சரவை கூட்டம் நாளை பிற்பகல் வரையில் பிற்போடப்பட்டுள்ளது.
வாராந்த அமைச்சரவை கூட்டம் செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெறுவது வழமை.
எனினும் கண்டி தலதா மாளிகையின் பெரஹரவில் ஜனாதிபதி பங்கேற்பதனால் அமைச்சவை கூட்டம் இன்று பிற்பகல் வரையில் பிற்போடப்பட்டது.
எனினும் அது நாளை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

Leave a comment