அமைச்சரவை கூட்டம் நாளை ஜனாதிபதி செயலகத்தில்

466 0

அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 6.30க்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

வழமையாக அமைச்சரவை கூட்டம் செவ்வாய்கிழமை முற்பகல் வேளையில் இடம்பெறும்.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எசல பெரஹரா நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதன் காரணமாக நாளை மாலை அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a comment