மாகாண சபை தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இதனை தெரிவித்துள்ளார்.
அனைத்து மாகாண சபைகளினது தேர்தலையும் ஒன்றாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் பதவிக்காலம் நிறைவடைகின்ற மாகாண சபைகளின் தேர்தலை நடாத்த முடியாமல் போகும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மாகாண சபை தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் பிற்போடல் – நீதிமன்றத்தை நாடவுள்ளது பெப்ரல் அமைப்பு
மாகாண சபை தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இதனை தெரிவித்துள்ளார்.
அனைத்து மாகாண சபைகளினது தேர்தலையும் ஒன்றாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் பதவிக்காலம் நிறைவடைகின்ற மாகாண சபைகளின் தேர்தலை நடாத்த முடியாமல் போகும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மாகாண சபை தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது.
கெபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்
இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.