அவசியத் தேவையைக் கருத்தில் கொண்டு உதவிப் பொலிஸ் அதிகாரிகள் ஐவர் உட்பட 53 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையின் பேரில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு இந்த இடமாற்றங்களை வழங்கியுள்ளதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளது.

