தங்கம் பவுனுக்கு 272 ரூபாவக உயர்வு

268 0

1429510461-1605சென்னையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு 272 ரூபாவாக உயர்ந்து 23 ஆயிரத்து 920 ரூபாவுக்கு விற்கப்பட்டது.
சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று கணிசமாக அதிகரித்து இருந்தது.
சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு 272 ரூபாவாக உயர்ந்து 23 ஆயிரத்து 920 ரூபாவுக்கு விற்கப்பட்டது.
22 கரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 990க்கு விற்கப்பட்டது.
இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 956க்கு விற்கப்பட்டது.