அனைத்து பள்ளிகளிலும் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் ஆஸ்டின், அரசுப் பள்ளிகளில் கழிவறைகள் அமைப்பது பற்றி குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார்.
கழிவறை இல்லாத 2 ஆயிரத்து 57 பள்ளிகளில் கழிவறைகள் கட்டப்பட்டு, அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதை கடந்த 2014இல் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியாக கழிவறைகள் இல்லாத 5 ஆயிரத்து 720 பள்ளிகள் கண்டறியப்பட்டு கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
தற்போது மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிவறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டில் 4 ஆயிரத்து 339 கூடுதல் கழிப்பறைகள் கட்ட 59 கோடியே 25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

