தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண வருகை தரும் ஜக்கிய இராட்சிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையிலான யாழ் மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர்கள் மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தின் அரச அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.இதன்போது இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுத்துவது தொடர்பாக தமது அனுபவ பகிர்வினை வெளிபபடுத்தியதோடு மேலும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.
வடக்கு மாகாண முதலைமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளார்கள்.

