கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிாிவிலுள்ள காணடுகளில் ஆபத்தான வெடிப்பொருட்கள் காணப்படுவதாக வகுதி வன வள அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.தங்களது ஆளுகைக்குள் காணப்படுகின்ற காடுகளில் பரிசோதனைக்காக சென்ற போதே அங்கு ஆபத்தான வெடிப்பொருட்கள் காணப்படுவதனை அவதானித்துள்ளனா்.
வெடிக்காத நிலையில் காணப்படும் வெடிப்பொருட்கள் மனிதர்களுக்கும் , விலங்களும் எவ்வேளையிலும் ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
எனவே உரிய தரப்பினா் இவற்றை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற வேண்டும் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

