கடந்த காலங்களில் விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை

4868 18

கடந்த காலங்களில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை விவசாய நாடு என்ற போதிலும் விவசாயிகளுக்கு உரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வுத் திட்டங்களும் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment