ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் தலைநகரத்தைச் சேரந்த இராணுவ அமைதி காக்கும் படையினர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்
இராணுவத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் இராணுவத் தளபதி, கடந்த ஐந்து வருட காலமாக ஐக்கிய அமெரிக்காவுடனான அமைதிகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் தொடர்பாக விளக்கமளித்தார்.

