தாய்லாந்தில் வெள்ளம்: 23 பேர் பலி 

299 0

தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் 23 பேர் பலியாகினர்.
பலலட்ச கணக்கில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

தாய்லாந்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு 23 பேர் பலியாகினர்.

சுமார் 10 மாகாணங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
7,21,500 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனமழை காரணமாக பாடசாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பல லட்ச கணக்கில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

Leave a comment