இலங்கை இந்திய டெஸ்ட் – இரண்டாம் நாள் ஆட்டம் இன்று  

299 0

சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடி வரும் இந்திய அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட முடிவு வரை 3 விக்கட்டுக்களை இழந்து 344 ஓட்டங்களை பெற்றிருந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக செட்டீஸ்வர் புஜாரா 128 ஓட்டங்களையும் அஜின்கியா ரஹானே 103 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காதுள்ளனர்.

Leave a comment