நாட்டின் மின்சார பாவனையாளர்கள் உண்மையில் செலுத்த வேண்டிய கட்டணம், தற்போது செலுத்தும் கட்டணத்தில் 50 சதவீதமே என தெரிவிக்கப்படுள்ளது.
இலங்கை மின்சார ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஞ்சன் ஜயலால், இன்று இதனை தெரிவித்துள்ளார்.
மின்சார சபையில் மாதாந்தம் இடம்பெறும் 2000 மில்லியன் ரூபாய் மோசடி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

