துமிந்த திசாநாயக்கவை பதவியில் இருந்து நீக்கும் தேவை -மகிந்த அமரவீர

231 0
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவை அந்த பதவியில் இருந்து நீக்கும் தேவை இல்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பொதுச் செயலாளர் பதவியில் இருந்து துமிந்த திசாநாயக்க நீக்கப்பட வேண்டும் என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
துமிந்த திசாநாயக்க சிறந்த முறையில் தமது பணிகளை முன்னெடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment