ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள ஒருவர் கைது

232 0

கொழும்பு உட்பட புறநகர் பிரதேசங்களில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள நபர் ஒருவர், கொடஹேன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்து ஹெரோயின் பெகட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a comment