77 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்

216 0

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள்  77 பேரை விடுதலை செய்ய நீதிமன்றங்கள் உத்தரவு. ஊர்காவற்துறை 41,பருத்தித்துறை  25  யாழ்ப்பாணம் மொத்தம் 66 மீனவர்களும் தலைமன்னார் 11 மீனவர்களும் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்படவுள்ளனர்.92 மீனவர்கள் சிறையில் இருந்தனர் இதில் கடைசியாக சிறைபிடிக்கப்பட்ட 15 மீனவர்கள் விடுதலை செய்யப்படாமல் இலங்கை சிறையில் உள்ள நிலையில் நல்லெண்ண அடிப்படையில் இந்திய மீனவர்கள் 77 பேர் இலங்கை அரசினால்  விடுதலை செய்யப்படவுள்ளனர்.

Leave a comment