பெற்றோலிய தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டம், எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

