மைத்திரியுடன் பேசத் தயார் – மஹிந்த

391 0

நாட்டின் நலனுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட எவருடனும் தான் பேசத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தமது டுவிட்டர் கணக்கில் இதனை அவர் பதிவிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, ஜனாதிபதி சிறிசேனவுடன் மாத்திரம் அல்ல யாருடனும் பேசத் தயார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment