ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்க அனுமதி

205 0
ஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான திருத்தப்பட்ட உடன்படிக்கைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த உடன்படிக்கை அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Leave a comment