அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

27559 100

பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளும் அடக்குமுறை மற்றும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தினர் அரசாங்கத்தினடம் விடுத்திருந்தனர்.

இந்தற்கான தீர்வினை நாளைய தினத்திற்குள் அரசங்கம் வழங்க வேண்டும்.

அவ்வாறு நாளை தமக்கான தீர்வு கிடைக்காவிட்டால், நாளை மறுதினம் காலை 8 மணி முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment