புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் மூவர் அடங்கிய நீதிபதிகளுள் ஒருவரான யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் 5:20மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் நீதிபதியின் பாதுகாவலர் படுகாயமடைந்த நிலையில் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதுடன், அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


