
காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இது இலங்கையில் நிலையான சமாதானத்துக்கான மற்றுமொரு முன்னேற்றம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

