புற்றுநோயாளர்களுக்கு செயற்கை முடியினை பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டம்

240 0

புற்றுநோயாளர்களின் சிகிச்சை காரணமாக தலைமுடி இழக்கும் நோயாளிகளுக்காக இயற்கை முடியினால் பதப்படுத்தப்பட்ட  செயற்கை முடியினை பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டம், இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

8 அடி அல்லது அதற்கு அதிகம் நீளம் கொண்ட தலைமுடியை இவ்வாறு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மேலதிக விபரங்களை  இந்த தொலைபேசி இலக்கத்துடன் 011 2 363 211 தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும்.

Leave a comment