புகையிர வீதிகளில் ஏற்படும் விபத்துக்களை குறைக்க விஷேட திட்டம்

485 0

புகையிரத வீதிகளில் ஏற்படுகின்ற விபத்துக்களை குறைப்பதற்காக விஷேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தேசிய வீதிப் பாதுகாப்பு சபை தீர்மானித்துள்ளது. 

புகையிரத வீதிகளில் ஏற்படுகின்ற விபத்துக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இவ்வாண்டு அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் சிசிர கோதாகொட கூறினார்.

இந்த நிலமையை கட்டுப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக புகையிரத அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக சிசிர கோதாகொட கூறினார்

Leave a comment