முதலீட்டுச் சபையின் தலைவராக துமிந்த

220 0

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவராக துமிந்த ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக, அப் பதவியில் இருந்த சட்டத்தரணி உப்புல் ஜெயசூரிய கடந்த 13ம் திகதி இராஜினாமா செய்திருந்த நிலையில், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment