புதிய அரசியல் யாப்பின் ஊடாக சிறுபான்மை சமுகங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் உப ஜனாதிபதி பதவி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழ் கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் யாப்புக்கான யோசனையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

