நாட்டை பிளவுபடுத்தும் அரசியலமைப்பை வரவேற்கும் அளவிற்கு ஜே.வி.பி மாற்றமடைந்துள்ளது

342 0

அன்று ´நாட்டை பிளவுபடுத்தும் அரசியலமைப்பை கொண்டு வராதே´ என கூறிய ஜே.வி.பி இன்று ´மகாநாயக்கர்கள் என்ன கூறினாலும் நாட்டை பிளவுபடுத்தும் அரசியலமைப்பை கொண்டு வா´ என கூறும் அளவிற்கு ஜே.வி.பி மாற்றம் அடைந்துள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. 

பாராளுமன்று உறுப்பினர் விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மாத்தளை விருந்தக கல்வி பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ´சல்லாப அரசாங்கமும், தவிக்கும் தாய்நாடும்´ என்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

Leave a comment