16 பேர் கைது!

220 0

நுகேகொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றில் மது போதையில் வாகனம் செலுத்திய மற்றும் சில குற்றங்களுடன் தொடர்புடைய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.

Leave a comment