ராஜபக்ஷாக்கள் திருடர்கள் இல்லை – ஒரேயொரு ஊழல் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

25672 50

தம்மால் ஒரேயொரு ஊழல் மாத்திரமே மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை முறியடித்தமையே அந்த செயற்பாடு எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அந்த செயற்பாட்டின் காரணமாக தம்மை சிறையில் அடைக்க வேண்டுமாயின் எந்த பிரச்சினையும் இல்லை என அவர் குறிப்பிட்டார். இன்று (07) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் மகாநாயக்கர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

அங்கு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், யுத்தத்தை கடந்த இறுதி ஐந்து வருடங்களி்ல் மாத்திரம் மேற்கொள்ளவில்லை எனவும், பதவியில் இருந்த அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் இதன்பொருட்டு செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். எனினும், கடந்த ஜனாதிபதியின் ஆட்சி காலத்திலேயே யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

யுத்தத்தை இறுதிசெய்யும் பணியை மாத்திரமே தாம் மேற்கொண்டதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். எனினும், ராஜபக்‌ஷாக்கள் நாட்டை களவாடவில்லை எனவும், இந்த காப்பாற்றியது ராஜபக்‌ஷாக்கள் என்பதை நினைவுபடுத்துவதாகவும், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யும் அளவிற்கு தாம் சேவையாற்றியதாக அவர் குறிப்பிட்டார்.

There are 50 comments

  1. Pingback: Homepage

  2. Pingback: sudoku

  3. Pingback: ชาภู่หลาน

  4. Pingback: Hoyt archery for sale

  5. Pingback: tải game sunwin

  6. Pingback: namo333

  7. Pingback: Herstel burnout

  8. Pingback: EC Home

  9. Pingback: dultogel login

  10. Pingback: สล็oต pg เว็บตรงแตกหนัก

  11. Pingback: how do aimbot hacks work?

  12. Pingback: นักสืบเอกชน

  13. Pingback: go to website

  14. Pingback: เสริมจมูก

  15. Pingback: gunpowder

  16. Pingback: เรียนต่อจีน

  17. Pingback: endolift

  18. Pingback: escape from tarkov exploits

  19. Pingback: บล็อกปูพื้น

  20. Pingback: bangkok tattoo

  21. Pingback: ufa191 แทงบอลออนไลน์ อัตราจ่ายสูง

  22. Pingback: ร้านแบตเตอรี่ใกล้ฉัน

  23. Pingback: highbay

  24. Pingback: โกดังเช่า ราคาถูก

  25. Pingback: Lowara distributor water pump

  26. Pingback: DeepBLOK ระบบสมาชิก

  27. Pingback: โรงงานซักผ้า

  28. Pingback: y2k168

  29. Pingback: เช่ารถตู้พร้อมคนขับ

  30. Pingback: ยาตราใบห่อ

  31. Pingback: สิ่งที่ควรคำนึงเมื่อเลือก เว็บหวยออนไลน์ จ่ายจริง

  32. Pingback: ชุดกระชับสัดส่วน

  33. Pingback: ufa777

  34. Pingback: cubensis cambodian

  35. Pingback: exchange crypto anonymously at vigorswap

  36. Pingback: Steinway

  37. Pingback: Plinko casino

  38. Pingback: pg168

  39. Pingback: essentials

  40. Pingback: เว็บบอล888 พนันบอลออโต้ LSM99 เว็บหลัก

  41. Pingback: Debelov

  42. Pingback: กระเช้า

  43. Pingback: เน็ต ais

  44. Pingback: เน็ต ais

  45. Pingback: find sluts

  46. Pingback: สล็อตเว็บตรง

  47. Pingback: สินค้าจีน

  48. Pingback: ไก่ตัน

  49. Pingback: UFA350

  50. Pingback: ufa569

Leave a comment