புந்தல – கடுபில கங்கையின் அருகாமையில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
70 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.