சுரங்கம் இடிந்து விழுந்ததில் நபரொருவர் பலி

336 0

இரத்தினபுரி – நிவிதிகல – வதுபிட்டிய பிரதேசத்தில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் நபரொருவர் உயிழந்துள்ளார்.

இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், இதில் படுகாயமடைந்த மேலும் ஒரு நபர் வதுபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் இரத்தினபுரி மருத்துவமனைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Leave a comment