ஜனாதிபதியின் செயலாளர் P B அபேகோன் பதவி விலகினார்

213 0

ஜனாதிபதியின் செயலாளர் P B அபேகோன் பதவி விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களின் அப்படையில் அவர் பதவி விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக சேவையில் சிரேஷ்ட அதிகாரியான P B அபேகோன் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அவர் இதற்கு முன்னர் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் செயலாளராக பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment