குருணாகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவல் பலி!

210 0

குருணாகலை – வாரியபொல – கிரிஹுல்ல பிரதேசத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

ஜீப் ரக வாகமொன்றும் மற்றும் முச்சக்கரவண்டியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

40 வயதுடைய முச்சக்கரவண்டியின் சாரதியே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment